கோலாலம்பூர்: ஜூன் 1 முதல் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து நபர்களுக்கும் 50 விழுக்காடு கட்டணம் வசூலிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் முடிவு செய்துள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
(மேலும் தகவல்கள் தொடரும்)