கொவிட்19 பாதிப்புகளால் இந்த ஆண்டுக்கான ஈகைத் திருநாள் கொண்டாட்டங்கள் சற்றே உற்சாகம் குறைந்த சூழலில் கொண்டாடப்பட்டாலும், மலேசியர்களுக்கே உரித்தான திறந்த இல்ல உபசரிப்புகள் இல்லாமல் கொண்டாடப்பட்டாலும், ஒரு மாத நோன்பின் மாண்பினை உணர்த்தும் ஈகைத் திருநாளின் பொருளும், பெருமையும் சற்றும் குறையவில்லை.
அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!
Comments