Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: தீயணைப்பு, மீட்பு வீரர்கள் 200 ரிங்கிட் உதவித் தொகை பெறுவர்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: தீயணைப்பு, மீட்பு வீரர்கள் 200 ரிங்கிட் உதவித் தொகை பெறுவர்

655
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்தில் பணியாற்றிய 6,000 தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்கள் 200 ரிங்கிட் உதவித்தொகைப் பெறுவார்கள் என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் டத்தோ முகமட் ஹம்டான் வாஹிட் தெரிவித்தார்.