Tag: தீயணைப்பு மீட்புப் படை
புக்கிட் அந்தாராபங்சாவில் நிலச்சரிவு, 40 பேர் வெளியேற்றம்
இங்குள்ள புக்கிட் அந்தாராபங்சா யுகே கிளப் பூங்காவில், உள்ள ஏழு வீடுகளில் வசிப்பவர்கள் இன்று அதிகாலை வீட்டிற்குப் பின்னால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டனர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: தீயணைப்பு, மீட்பு வீரர்கள் 200 ரிங்கிட் உதவித் தொகை பெறுவர்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்தில் பணியாற்றிய 6,000 தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்கள் 200 ரிங்கிட் உதவித்தொகைப் பெறுவார்கள் என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் டத்தோ முகமட்...
தாமான் டேசா அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானம் உடனடியாக நிறுத்தம்!
தாமான் டேசா அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததை அடுத்து அதன் கட்டுமானத் திட்டத்தை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்.
மஸ்ஜிட் இந்தியாவில் 30 கடைகள் தீக்கு இரையாயின!
கோலாலம்பூர்: இன்னும் இரண்டு வாரங்களில் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட இருக்கும் வேளையில், மஸ்ஜிட் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள 30 வர்த்தகர்களின் நிலைக் கேள்விக்குறியாகி போனது. இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 30...
வெப்பக் காலங்களில் மக்கள் தீ மூட்டும் பழக்கத்தை கைவிட வேண்டும்!
ஷா அலாம்: நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் வெப்பம் நிலைக் காரணமாக பல்வேறு பகுதிகளில் தீச்சம்பவங்கள் பதிவாகி வருவதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தெரிவித்துள்ளது. இம்மாதிரியான சூழலில் மக்கள்...
கிழக்கு மலேசியா: கடற்கரைப் பகுதிகளில் சிவப்பு நிறக் கொடி எச்சரிக்கை!
கோத்தா பாரு: கிளந்தான் கடற்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு, கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக் கேட்டுக் கொண்டது. சிவப்பு நிறக் கொடி எச்சரிக்கையை விடுத்ததுடன், பெரிய அலைகளும், கடல்...
முகமட் அடிப்: மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்!
கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற முகமட் அடிப் முகமட் காசிமிற்கு நீதி கிடைக்க வேண்டும் என மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கேட்டுக் கொண்டது.
அதன் தலைமை இயக்குனர் டத்தோ...
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் இணைவதற்கு 57,000 விண்ணப்பங்கள்
கோலகுபு பாரு: தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் இணைவதற்கு 57,000 விண்ணப்பங்கள் நாடு தழுவிய அளவில் பெறப்பட்டுள்ளதாக, மத்தியப் பகுதி தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக் கழகத்தின் தளபதி, முகமட் அலி இஸ்மாயில்...
பினாங்கு நிலச் சரிவு : 8-வது சடலம் கண்டெடுக்கப்பட்டது
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தின் பாயா தெருபோங் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 19) நிகழ்ந்த நிலச் சரிவில் புதையுண்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில் இன்று 8-வது சடலம்...
பூச்சோங் ஈயக்குட்டையில் விழுந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது
பூச்சோங் - இங்கு தாமான் புத்ரா பெர்டானாவில் உள்ள பயன்படுத்தப்படாத ஈயக் குட்டை ஒன்றில் தவறி விழுந்த 17 வயது சிறுவன் முகமட் இல்ஹாம் பாஹ்மி முகமட் அசாமின் சடலம் இன்று வியாழக்கிழமை...