Home One Line P2 கொவிட்19: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7,000-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு

கொவிட்19: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7,000-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு

598
0
SHARE
Ad

புது டில்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,466 புதிய கொவிட்19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, நாட்டில் மொத்தம் 165,799 சம்பவங்கள் பதிவாகி உள்ளது.

175 புதிய இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 4,706- ஐ எட்டியுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் 59,546 சம்பவங்களும், தெற்கில் 19,372 சம்பவங்களும், புது டில்லியில் 16,281 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.