நேற்று 33 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இன்று 43 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,445-ஆக உயர்ந்தது.
இன்று ஒருவர் மரணமுற்றதைத் தொடர்ந்து நாட்டின் மரண எண்ணிக்கை 120-ஆக உயர்ந்தது.
இன்று 143 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,311-ஆக உயர்ந்தது.
1,014 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். யாருமே சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெறவில்லை.