Home One Line P1 மூசா அமான் சபா ஆளுநரை சந்திக்க அழைப்பு!

மூசா அமான் சபா ஆளுநரை சந்திக்க அழைப்பு!

512
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: முன்னாள் சபா முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் புதிய சபா முதல்வராக பதவி ஏற்பார் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.

முன்னதாக, காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஷாபி அப்டாலின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக, ஷாபி அப்டால் சபா மாநில சட்டமன்ற உறுப்பினர்களை  சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice