Home One Line P1 ‘நானே சபா முதல்வர்- சட்டமன்றம் கலைக்கப்படும்!’- ஷாபி அப்டால்

‘நானே சபா முதல்வர்- சட்டமன்றம் கலைக்கப்படும்!’- ஷாபி அப்டால்

673
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: தாம் இன்னும் சபா மாநிலத்தின் முதல்வர் என்று ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார். மேலும், சபா மாநில சட்டமன்றத்தை கலைக்கக் கோரி தாம் மாநில ஆளுநரிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாநில முதல்வர்கள் சட்டத்தில், முதலமைச்சர்கள மாநில சடமன்றத்தைக் கலைக்கக் கோர உரிமை இருப்பததாக அவர் கூறினார்.

மாநில ஆளுநர் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு அனுமதி அளித்ததாக ஷாபி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இன்று காலை நடந்த கூட்டத்தில் ஜுஹார் தனது சம்மதத்தை தெரிவித்ததாக ஷாபி செய்தியாளர் கூட்டத்தில், கூறினார்.

“நேற்று கடிதத்தை தயாரித்த பின்னர், கடிதத்தை சமர்ப்பிக்க நான் ஆளுநரை இன்று சந்தித்தேன்

“இன்று காலை, அவர் ஆளுநரைச்  சந்தித்த போது, சட்டமன்றத்தைக் கலைக்க அவர் ஒப்புக்கொண்டார்,” என்று அவர் கூறினார்.

“அரண்மனைக்குச் செல்ல அவர்கள் விரும்பும் கதை எதுவாக இருந்தாலும், சட்டமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.