Home One Line P1 அனைத்து வளாகங்களும் ‘மைசெஜாதெரா’ குறுஞ்செயலி பயன்படுத்த வேண்டும்! One Line P1நாடு அனைத்து வளாகங்களும் ‘மைசெஜாதெரா’ குறுஞ்செயலி பயன்படுத்த வேண்டும்! August 3, 2020 418 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர்: ஒவ்வொரு வளாகங்களும் மைசெஜாதெரா குறுஞ்செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். கூடுதல் பிற செயலிகளும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக அவர் கூறினார்.