Home One Line P1 லிம் குவான் எங் கைது! நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார் One Line P1 லிம் குவான் எங் கைது! நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார் August 6, 2020 600 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் – பினாங்கு கடலடி சுரங்கப் பாதை விவகாரத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் லிம் குவான் எங் இன்று கைது செய்யப்பட்டார். அவர் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும் விவரங்கள் தொடரும்)