Home One Line P1 காவல் துறையில் மறுசீரமைப்பு விரைவில் முடிவு செய்யப்படும்

காவல் துறையில் மறுசீரமைப்பு விரைவில் முடிவு செய்யப்படும்

507
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுங்கை பூலோ சூதாட்டம் விவகாரத்தைத் தொடர்ந்து, விசாரணை முடிந்ததும் காவல் துறையில் மறுசீரமைப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.

(மேலும் தகவல்கள் தொடரும்)