Home One Line P1 செல்லியலின் மலேசிய தின வாழ்த்து

செல்லியலின் மலேசிய தின வாழ்த்து

1276
0
SHARE
Ad

உலகம் எங்கும் பல நாடுகளில் தேசிய தினம், சுதந்திர தினம் என ஒருநாளை சிறப்புடன் கொண்டாடுவார்கள்.

நமது மலேசியாவுக்கு மட்டும் சுதந்திர தினம் என்றும் மலேசிய தினம் என்றும் இரண்டு சிறப்பு தினங்கள்.

அதற்கான வரலாற்றுப் பின்னணிகளும், சம்பவங்களும் சுவாரசியமானவை.

#TamilSchoolmychoice

எத்தனையோ இன, மதப் பிரிவுகளுக்கு இடையிலும், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற எண்ணத்தையும், பெருமையையும் நம் மனங்களில் விதைப்பது இன்று கொண்டாடப்படும் மலேசிய தினம்.

அனைத்து மலேசியர்களும் ஒன்றித்து ஒற்றுமையாகக் கொண்டாடும் மலேசிய தினத்தில் மலேசிய வாசகர்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம்.

வளர்க மலேசியா! வாழ்க மலேசியர்கள்!