இப்போது அதனை உறுதி செய்வது போல் இன்று புதன்கிழமை நண்பகல் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை அன்வார் நடத்துவார் என்ற செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
தான் பெற்றிருக்கும் நாடாளுமன்றப் பெரும்பான்மை தொடர்பிலான பத்திரிகையாளர் சந்திப்பு இதுவென சில ஊடகங்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன.
இதைத் தொடர்ந்து மலேசிய அரசியல் மீண்டும் பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
(மேலும் விவரங்கள் தொடரும்)
Comments