Home One Line P1 சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38;...

சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3

1105
0
SHARE
Ad

கோத்தா கினபாலு :(இரவு11.55 மணி நிலவரம்)

சபா தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி 38 இடங்களை வென்று தேசிய முன்னணி, தேசிய கூட்டணி கட்சிகள் இணைந்த ஜிஆர்எஸ் முன்னிலை வகித்து வருகின்றது.

வாரிசான் பிளாஸ் 32 தொகுதிகளையும், சுயேச்சைகள் மூன்று தொகுதிகளையும் வென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஜிஆர்எஸ் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு ஒருங்கிணைந்த முதலமைச்சரை அவர்கள் முன் நிறுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

மாநில ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.