Home One Line P1 அக்.9 முதல் கிள்ளான் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை கீழ் வைக்கப்படுகிறது

அக்.9 முதல் கிள்ளான் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை கீழ் வைக்கப்படுகிறது

761
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சபாவில் மூன்று மாவட்டங்களும், சிலாங்கூரில் ஒரு மாவட்டமும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.

சபாவில் சண்டாகான், பாபார் மற்றும் துவாரன் ஆகிய இடங்கள் கட்டுப்பாட்டுக் கீழ் வைக்கப்படும். சிலாங்கூரில் கிள்ளான் மாவட்டம் இந்த கட்டுப்பாட்டுக்குள்  அக்டோபர் 9 முதல் வைக்கப்படும்.