Home One Line P1 அக்டோபர் 13 மாமன்னர், அன்வாரைச் சந்திக்கிறார்

அக்டோபர் 13 மாமன்னர், அன்வாரைச் சந்திக்கிறார்

1076
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி அன்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மாமன்னர் அல்-சுல்தான்  அப்துல்லா ரியாத்துடினை சந்திப்பதாக தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.