Home One Line P1 கெடா சிறைச்சாலை அக். 11 முதல் கட்டுப்பாட்டு ஆணை கீழ் வைக்கப்படும்

கெடா சிறைச்சாலை அக். 11 முதல் கட்டுப்பாட்டு ஆணை கீழ் வைக்கப்படும்

482
0
SHARE
Ad

கோலாலம்பூர்: போகோக் சேனா சிறைச்சாலை மற்றும் ஊழியர் குடியிருப்புக் பகுதிகள் அக்டோபர் 11 முதல் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தெரிவித்தார்.

தாவாவ் சிறைச்சாலைக்கான மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு அக்டோபர் 25 வரை நீட்டிக்கப்படும் என்றும் இஸ்மாயில் அறிவித்தார்.