Home One Line P1 மாமன்னர்- அன்வார் சந்திப்பு நடந்துக் கொண்டிருக்கிறது

மாமன்னர்- அன்வார் சந்திப்பு நடந்துக் கொண்டிருக்கிறது

576
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காலை 10.25 மணியளவில், அன்வார் இப்ராகிம்  அரண்மனை வளாகத்திற்குள் நுழைவதைக் காண முடிந்தது.

முன்னதாக, சந்திப்பின் முடிவுகளை மக்களுக்கு தெரிவிக்க அன்வார் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவாரா என்பது தனக்குத் தெரியாது என்று பாஹ்மி பாட்சில்  தெரிவித்திருந்தார்.