Home One Line P1 அரண்மனையை விட்டு வெளியேறிய போது அன்வார் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை One Line P1நாடு அரண்மனையை விட்டு வெளியேறிய போது அன்வார் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை October 13, 2020 875 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் இஸ்தானா நெகாராவிலிருந்து தமது ஜாகுவார் காரில் வெளியேறினார். ஊடகவியலாளர்கள் அவரை நெருங்கிய போது, அவரது கார் நிறுத்தப்படவில்லை. அன்வார் எந்தவொரு கருத்துகளும் அங்கிருந்து சென்றார்.