Home நாடு முஸ்தபா அலியை விசாரிக்க வேண்டும் – ஹருண் அடி கோரிக்கை

முஸ்தபா அலியை விசாரிக்க வேண்டும் – ஹருண் அடி கோரிக்கை

639
0
SHARE
Ad

Harun-Din-Pas-Sliderகோலாலம்பூர்,ஏப்ரல் 16- ஆபாச வீடியோவில் தோன்றுவதாகக் கூறப்படும் முஸ்தபா அலியை விசாரிக்க வேண்டும் என்று கட்சியின் ஆன்மிகத் துணைத் தலைவர் ஹருண் டின் (படம்) தெரிவித்தார்.

கட்சிக்குகென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அதனால் அவரை விசாரிக்க வேண்டும் என்றும், அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், நடக்க முடியாமலும், படியில் கூட ஏற  இறங்க முடியாதவரை வைத்து இது போன்ற ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு பதிலாக  யாரையாவது ஓர் இள வயதுக்காரரை மையமாக வைத்து வெளியிட்டு இருக்கலாம் என்று அவர் வேடிக்கையாகத் தெரிவித்தார்.