Home One Line P1 செல்லியல் காணொலி : பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு 

செல்லியல் காணொலி : பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு 

966
0
SHARE
Ad

selliyal | Banishment of Maruthu brothers’ descendant to Penang | பினாங்குத் தீவுக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு  | 24 October 2020

இன்று அக்டோபர் 24-ஆம் தேதி மருதுபாண்டிய சகோதரர்கள் எனப் போற்றப்படும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான சின்ன மருது, பெரிய மருது ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நினைவு நாள்.

தமிழ் நாட்டின் சிவகங்கை பகுதியிலிருந்து வெள்ளையர்களுக்கு எதிரான தங்களின் போராட்டத்தை நடத்திய மருது சகோதரர்கள் இதே நாளில் 1801-ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டனர்.

#TamilSchoolmychoice

அவர்களில் சின்ன மருதுவின் மகன் துரைசாமி பினாங்குத் தீவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவங்களையும் அதில் பொதிந்திருக்கும் சோகங்களையும் விவரிக்கிறது செல்லியல் காணொலி தளத்தில் இடம் பெற்றிருக்கும் மேற்கண்ட காணொலி.


மேலும் படிக்க :

பினாங்குத் தீவுக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு (கட்டுரை வடிவம்)

“பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு”