Home One Line P1 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வேறுபாடுகளை தவிர்த்து வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க வேண்டும்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வேறுபாடுகளை தவிர்த்து வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க வேண்டும்!

499
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நவம்பர் 6-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் 2021 வரவுசெலவுத் திட்டத்தை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடுகளைத் தவிர்த்து ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டார்.

 

(மேலும் தகவல்கள் தொடரும்)