Home One Line P1 வாக்குமூலம் அளிக்க முஜாஹிட் அழைக்கப்பட்டுள்ளார்

வாக்குமூலம் அளிக்க முஜாஹிட் அழைக்கப்பட்டுள்ளார்

587
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இஸ்லாமிய விவகாரங்களுக்கான முன்னாள் அமைச்சர் முஜாஹிட் யூசோப் ரவா வாக்குமூலம் அளிக்க புக்கிட் அமானுக்கு இன்று வரவழைக்கப்பட்டுள்ளார்.

அமானா துணைத் தலைவருமான அவரின் வாக்குமூலம் மாலை 5.30 மணிக்கு எடுக்கப்படும்.

“டி5 இன்று மாலை முஜாஹிட்டின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும். ஆனால், எந்த விவகாரம் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை,” என்று அவரது அதிகாரி ஒருவர் கூறினார்.