Home One Line P2 செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி கைது

செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி கைது

1004
0
SHARE
Ad

மும்பை: ரிபப்ளிக் டிவி தலைமை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி மும்பை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018- ஆம் ஆண்டு 53 வயதான கட்டிட வடிமைப்பாளர் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இன்று காலை அர்னாப் கோஸ்வாமியின் வீட்டிற்குள் காவல் துறையினர் நுழைந்து, அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.