Home One Line P1 அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள அனுமதி

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள அனுமதி

474
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு இதர நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் முன்மொழிந்தார். அதனை அடுத்து, அரசாங்கம்,எதிர்க்கட்சியைச்  சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரித்தனர்.

இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.