Home One Line P1 செல்லியல் குழுமத்தின் தீபாவளி நல்வாழ்த்துகள்

செல்லியல் குழுமத்தின் தீபாவளி நல்வாழ்த்துகள்

1185
0
SHARE
Ad

புதிய சூழ்நிலையில் புதிய இயல்புகளோடு

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகள், நிபந்தனைகளோடு கூடிய நடைமுறைகள்,

கட்டுப்படுத்தப்பட்ட தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகள்,

#TamilSchoolmychoice

வெளியூர்களில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களோடு இணைய முடியாத சூழல்,

என இதுவரை காணாத தீபாவளியை எதிர்நோக்கினாலும்

உற்சாகம் குறையாமல், மகிழ்ச்சியோடு இத்திருநாளைக் கொண்டாடி மகிழும்

அனைத்து மலேசிய இந்துப் பெருமக்களுக்கும்,

உலகளாவிய செல்லியல் இணைய ஊடக வாசகர்களுக்கும்

செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலம் சூழும் – இன்னல்கள் விலகும் என்னும் நம்பிக்கையோடு தொடர்ந்து நடைபோடுவோம்!