Home Tags தீபாவளி 2020

Tag: தீபாவளி 2020

தீபாவளியை இராணுவத்தினருடன் கொண்டாடிய நரேந்திர மோடி

புதுடில்லி : ஆண்டுதோறும் தீபாவளித் திருநாளை இராணுவத்தினருடன் ஏதாவது ஓர் இராணுவ முகாமில் கொண்டாடுவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வழக்கம். அந்த வகையில் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 14) தீபாவளித் திருநாளுக்கு...

பிரதமர் மொகிதின் யாசினின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

புத்ரா ஜெயா : இன்று கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மலேசிய இந்துக்களுக்கு தனது தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். தனது முகநூலில் பதிவிட்ட, சுமார் இரண்டு நிமிடம்...

செல்லியல் குழுமத்தின் தீபாவளி நல்வாழ்த்துகள்

புதிய சூழ்நிலையில் புதிய இயல்புகளோடு நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகள், நிபந்தனைகளோடு கூடிய நடைமுறைகள், கட்டுப்படுத்தப்பட்ட தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகள், வெளியூர்களில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களோடு இணைய முடியாத சூழல், என இதுவரை காணாத தீபாவளியை...

ஆஸ்ட்ரோ : தீபாவளி முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளின் இயக்குநர்களுடன் சிறப்பு நேர்காணல்

கோலாலம்பூர் : இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு, ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் கண்டு மகிழ டெலிமூவிக்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் (variety shows), தொடர்கள், இசை நிகழ்ச்சிகள், வலைத்தளத்...

மின்னல் வானொலி அறிவிப்பாளர்களின் தீபாவளி வாழ்த்துகள்

கோலாலம்பூர் :நாளை சனிக்கிழமை நவம்பர் 14 கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு மின்னல் பண்பலை வானொலியில் அறிவிப்பாளர்கள் தங்களின் தீபாவளி அனுபவங்களையும், வானொலி பணி அனுபவங்களையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். பிரேமா கிருஷ்ணன் அன்பு நேயர்கள்...

“ஆடம்பரம் அல்ல, ஆரோக்கியம்தான் முக்கியம்” – சரவணன் தீபாவளி வாழ்த்துச் செய்தி

மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி இந்த வருட தீபாவளி இந்த நூற்றாண்டில் இதுவரை கண்டிராத ஒரு திருநாளாக, வித்தியாசமான அனுபவமாக அனைவருக்கும் இருக்கும். தீபாவளி...

“நம்பிக்கை இழக்காமல், உற்சாகம் குறையாமல் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் தீபாவளி வாழ்த்து

மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி ஒவ்வோர் ஆண்டும் மலேசிய இந்தியர்களின் தீபாவளி, உற்சாகமும் மகிழ்ச்சியும் களைகட்டும் தீபாவளியாகக் கொண்டாடப்படும். இந்தியர்களின் வணிக மையங்களில் திரளாக, முட்டி மோதிக்...

மின்னல் வானொலியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

கோலாலம்பூர் : தீபாவளியை முன்னிட்டு மின்னல் வானொலியில் ஒலியேறவிருக்கும் சில சிறப்பு நிகழ்ச்சிகளின் அம்சங்களை இங்கே காணலாம்: “காலைக் கதிரில் ஒளிதரும் தீபாவளி புதிய இயல்பில் தீபாவளியும் நேயர்களும்”கோவிட்19 காலக் கட்டத்தில் மலேசியர்கள்...

ஆஸ்ட்ரோ : அதிரடி, சஸ்பென்ஸ், காதல் நிறைந்த ‘அதிகாரி’ – தீபாவளி திரையீடு

கோலாலம்பூர் - இப்புதிய இயல்பின் போது, உள்ளூர் திரைப்படங்கள் சமீபத்தில் வீட்டு ‘பாக்ஸ் ஆபிஸ்’ வசூலில் வளர்ந்துள்ளன. இது உயர்தர, புதிய பொழுதுபோக்கிற்கான தேவையைப் பூர்த்தி செய்கின்றது. இத்தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 11, 2020...

ஆஸ்ட்ரோ : தீபாவளிக்கு புத்தம் புதிய, முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள்

கோலாலம்பூர் : அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் இவ்வருட தீபாவளித் திருநாளில் உள்ளூர் மற்றும் அனைத்துலக தமிழ் மற்றும் இந்தி முதல் ஒளிபரப்பு உள்ளடக்கங்களை கண்டு மகிழலாம். தீமைக்கு எதிரான நன்மை மற்றும் இருளுக்கு...