Home One Line P2 நிவர் புயல்: 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு

நிவர் புயல்: 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு

698
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தை நாளை புதன்கிழமை தாக்கும் என்று கூறப்படும் நிவர் புயல், நண்பகல் வாக்கில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரை கடக்கிறது.

நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிக பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாட்களுக்கு புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை காலை 9 மணியிலிருந்து 26-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

#TamilSchoolmychoice

சாலையில் நடக்காமல், மரங்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் செல்லாமல் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.