Home No FB செல்லியல் காணொலி : துன் மகாதீர் – துங்கு ரசாலி இணைந்த புதிய அரசாங்கம் சாத்தியமா?

செல்லியல் காணொலி : துன் மகாதீர் – துங்கு ரசாலி இணைந்த புதிய அரசாங்கம் சாத்தியமா?

686
0
SHARE
Ad

selliyal video | A new govt with Mahathir & Tengku Razaleigh possible? | 14 December 2020
செல்லியல் காணொலி | துன் மகாதீர் – துங்கு ரசாலி ஹம்சா இணைந்த புதிய அரசாங்கம் சாத்தியமா
? | 14 டிசம்பர் 2020

துன் மகாதீர் – துங்கு ரசாலி ஹம்சா இணைந்த புதிய அரசாங்கம் சாத்தியமா?” என்ற தலைப்பிலான இந்த செல்லியல் காணொலி, பெஜூவாங் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான  துன் மகாதீர், அம்னோவின் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி இருவரும் இணைந்து புதிய அரசாங்கம் அமைப்பது சாத்தியமா என்பது குறித்து விவரிக்கிறது.