Tag: துங்கு ரசாலி ஹம்சா
நெங்கிரி இடைத் தேர்தல் : துங்கு ரசாலி – அம்னோவின் செல்வாக்கை நிரூபிக்குமா?
குவா மூசாங் : நெங்கிரி சட்டமன்றத்திற்கான வாக்களிப்பு நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) நடைபெறவிருக்கும் நிலையில் அந்தத் தொகுதியில் இறுதிக் கட்டப் பிரச்சாரங்களில் அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ சாஹிட்...
மகாதீர்-துங்கு ரசாலி-மூசா ஹீத்தாம் மோதலால் சுப்ராவுக்கு ஏற்பட்ட நெருக்கடி!
(1987-ஆம் ஆண்டில் அம்னோ கட்சியில் அப்போதைய பிரதமர் துன் மகாதீர்-துங்கு ரசாலி ஹம்சா - துன் மூசா ஹீத்தாம் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட தலைமைத்துவப் போராட்டத்தால் மஇகா தேசியத் துணைத் தலைவராகவும் துணையமைச்சராகவும்...
துங்கு ரசாலி ஹம்சா குவா மூசாங் தொகுதியில் தோல்வி
குவா மூசாங் : பல தவணைகளாக தற்காத்து வந்த கிளந்தான் குவா மூசாங் தொகுதியில் அம்னோவின் மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தோல்வியடைந்தார்.
துங்கு ரசாலி ஹம்சா போட்டியிடும் கடைசித் தேர்தல்
குவா மூசாங் : கிளந்தானில் உள்ள குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தெங்கு ரசாலி ஹம்சா, தான் போட்டியிடும் கடைசித் தேர்தல் இதுதான் என உறுதிப்படுத்தியுள்ளார்.
நீண்ட கால அரசியல் பாரம்பரியத்தைக்...
தெங்கு ரசாலி ஹம்சா மீண்டும் குவா மூசாங்கில் போட்டியிடலாம்
குவா மூசாங் : நம் நாட்டின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக இயங்கி வந்திருப்பவர் தெங்கு ரசாலி ஹம்சா. குவா மூசாங் தொகுதியின் அம்னோ தலைவர்.
இன்று சனிக்கிழமை நடைபெற்ற குவா மூசாங்...
துங்கு ரசாலி : பிரதமராகும் வாய்ப்பிழந்தவரின் கதை
(கடந்த காலங்களில் அடுத்த பிரதமர் இவர்தான் என அரசியல் பார்வையாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டவர் துங்கு ரசாலி ஹம்சா. மலேசிய அரசியல் வரலாற்றில் நீண்டதொரு பாரம்பரியம் கொண்டவர். இந்த முறையும் மொகிதின் யாசின் பதவி...
செல்லியல் காணொலி – துங்கு ரசாலி : பிரதமராகும் வாய்ப்பிழந்தவரின் கதை |
https://www.youtube.com/watch?v=T3EC1ditwig
செல்லியல் காணொலி | துங்கு ரசாலி : பிரதமராகும் வாய்ப்பிழந்தவரின் கதை |
Selliyal Video | Tengku Razaleigh : The man who missed the PM's post | 27-9-2021
மலேசிய...
துங்கு ரசாலி ஹம்சா, அம்னோ ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார்
கோலாலம்பூர் : அம்னோவின் மூத்த தலைவரும் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா, அம்னோவின் ஆலோசகர் குழுவுக்கானத் தலைவர் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அம்னோ தேசியத் தலைவர் சாஹிட் ஹாமிடிக்கு...
இஸ்மாயில் சாப்ரிக்கு வாக்களிக்காத துங்கு ரசாலி ஹம்சா!
கோலாலம்பூர் : அடுத்த பிரதமராகத் தேர்வு பெற அம்னோவின் உதவித் தலைவர் இஸ்மாயில் சாப்ரிக்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கட்சிகளின் கணக்குப்படி பார்த்தால்...
அம்னோவின் பிரதமர் வேட்பாளர் துங்கு ரசாலி – பக்காத்தான் ஏற்றுக் கொள்ளுமா?
கோலாலம்பூர் : மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோவின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த பிரதமராக இடைக்காலத்திற்கு துங்கு ரசாலி ஹம்சாவை மாமன்னரிடம் முன்மொழிந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொகிதின் யாசினை ஆதரிக்கவில்லை என்றாலும், அடுத்த...