Tag: துங்கு ரசாலி ஹம்சா
ஆட்சியாளர்கள் தனிப்பட்ட நலன் இல்லாத தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்
கோலாலம்பூர்: பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் -19 பாதிப்பு ஆகியவற்றால் நாடு ஆபத்தான நிலையில் இருக்கும்போது, ஆட்சியாளர்களின் பங்கு முக்கியமானது என்று அம்னோ குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா...
இடைக்கால பிரதமராக துங்கு ரசாலியே பொருத்தமானவர்
கோலாலம்பூர்: இடைக்கால பிரதமராக நாட்டை வழிநடத்த சிறந்த நபராக அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சாவை சைட் இப்ராகிம் இன்று முன்மொழிந்தார்.
அவசரகால முடிவு மற்றும் நாடாளுமன்றத்தை மீண்டும் திறப்பது குறித்து விவாதிக்க,...
தேசிய கூட்டணியில் தொடர்வதற்காக அம்னோ அதற்கான விலையைக் கொடுக்க வேண்டிவரும்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்திலிருந்து விரைவில் வெளியேறாவிட்டால் செய்த பாவங்களின் விலையை அம்னோ செலுத்த வேண்டியிருக்கும் என்று மூத்த அம்னோ தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தனது கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய கூட்டணி...
அம்னோ தலைவர்களை கவர்வதில் துங்கு ரசாலி தோல்வி கண்டார்
கோலாலம்பூர்: அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஈர்க்க அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தோல்வியடைந்ததை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வெளிப்படுத்தியுள்ளார்.
தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெற...
அம்னோ அமைச்சர்களுக்கு கட்சி மீது விசுவாசம் இல்லை!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்க அமைச்சரவையில் உள்ள அம்னோ தலைவர்களை கொள்கைகள் இல்லாதவர்கள் என்று அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தெரிவித்தார்.
அவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலக மறுக்கும்போது, கட்சி...
குரல் பதிவு உண்மை என்றால் சாஹிட் பதவி விலக வேண்டும்!
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் குரல் பதிவு பரவியதைத் தொடர்ந்து அகமட் சாஹிட் ஹமிடி அம்னோ தலைவர் பதவியில் இருந்து விலக பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த பதிவு...
சாஹிட்- துங்கு ரசாலி- நஜிப் சந்திப்பு, அடிமட்ட உறுப்பினர்களின் குரல் கேட்கப்படும்
கோலாலம்பூர்: அம்னோ பொதுக் கூட்டத்திற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோர் கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு...
அம்னோ, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு சாத்தியம்- தெங்கு ரசாலி
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் அம்னோ அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது சாத்தியப்படலாம் என்று அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா தெரிவித்தார்.
மலேசிய இன்சைட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,...
துங்கு ரசாலிக்கு கொவிட்-19 தொற்று
பெட்டாலிங் ஜெயா : அம்னோவின் மூத்த தலைவரும் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சாவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அவர் மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்...
‘நான் இன்னமும் அம்னோவுடனே இணைந்திருக்கிறேன்’- துங்கு ரசாலி
கோலாலம்பூர்: அம்னோ போராட்டத்தில் தாம் இன்னமும் இணைந்திருப்பதாக துங்கு ரசாலி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கட்சியுடன் இருப்பார் என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், அப்போது முதல் இப்போது வரை, அவர்...