Home No FB செல்லியல் காணொலி – துங்கு ரசாலி : பிரதமராகும் வாய்ப்பிழந்தவரின் கதை |

செல்லியல் காணொலி – துங்கு ரசாலி : பிரதமராகும் வாய்ப்பிழந்தவரின் கதை |

573
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | துங்கு ரசாலி : பிரதமராகும் வாய்ப்பிழந்தவரின் கதை |
Selliyal Video | Tengku Razaleigh : The man who missed the PM’s post | 27-9-2021

மலேசிய அரசியல் வரலாற்றில் நீண்டதொரு பாரம்பரியம் கொண்டவர் துங்கு ரசாலி ஹம்சா. கடந்த காலங்களில் அம்னோவின் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டவர். அதிரடி திருப்புமுனைகளின் காரணகர்த்தா ஆகவும் திகழ்ந்தவர்.

மீண்டும் ஒரு முறை பிரதமராகும் வாய்ப்பை இழந்திருக்கிறார் துங்கு ரசாலி.

#TamilSchoolmychoice

இன்றைய இளைய தலைமுறையினரால் மறக்கப்பட்டு விட்ட துங்கு ரசாலியின் கடந்த கால சாதனைகளையும், அரசியல் பயணத்தையும் விவரிக்கிறது மேற்கண்ட செல்லியல் காணொலி.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal