Home One Line P1 “சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட கட்சிக்காரர்” – ஜி.கே.கணேசனின் சுவையான காணொலி

“சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட கட்சிக்காரர்” – ஜி.கே.கணேசனின் சுவையான காணொலி

645
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான ஜி.கே.கணேசன் (படம்), பல்வேறு துறைகள் குறித்த தனது சட்ட விளக்கங்களையும், அனுபவங்களையும் அவ்வப்போது ஊடகங்களிலும் தனது யூடியூப் காணொலி தளத்திலும் வெளியிட்டு வருகிறார்.

மலேசிய அரசியல் களத்தில் அரங்கேறும் சம்பவங்கள் தொடர்பான சட்டச் சிக்கல்களுக்கும், சட்டப் பிரச்சனைகள் குறித்தும் அவர் தனது கருத்துகளையும் வழங்குவது வழக்கம்.

அண்மையில் “சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட கட்சிக்காரர்” என்ற தலைப்பில் தனது சட்டத் தொழில் குறித்த அனுபவம் ஒன்றைக் காணொலி வழி தமிழில் பகிர்ந்திருக்கிறார் கணேசன்.

#TamilSchoolmychoice

அவரது அந்த சுவையான காணொலியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: