Home Tags சட்டத் துறை

Tag: சட்டத் துறை

முகமட் டுசுக்கி மொக்தார் சட்டத் துறையின் புதிய தலைவர்!

புத்ராஜெயா : டத்தோ முகமட் டுசுக்கி மொக்தார் சட்டத் துறையின் தலைவராக (அட்டர்னி ஜெனரல்) நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் தான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் வெளியிட்ட அறிக்கையில் முகமட் டுசுக்கியின்...

சாஹிட் ஹாமிடி விடுதலைக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது மலேசிய வழக்கறிஞர் மன்றம்

கோலாலம்பூர் : துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான சாஹிட் ஹாமிடி மீதான 47 ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டத்துறை அலுவலகம் மீட்டுக் கொண்டு அவரை விடுதலை செய்திருப்பதற்கு எதிராக மலேசிய வழக்கறிஞர் மன்றம் நீதிமன்றத்தில்...

சாஹிட் ஹாமிடி தற்காலிக விடுதலை – எதிர்க்கட்சிகள் கண்டனம்

கோலாலம்பூர் : துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டிருப்பது எதிர்கட்சிகளிடையே கண்டனங்களை தோற்றுவித்துள்ளது. அகால்புடி அறவாரியத்தின் பணத்தை முறைகேடாக கையாண்டதற்காக அவர் மீது கொண்டு வரப்பட்டிருந்த...

அகமட் தெரிருடின் புதிய சட்டத்துறை தலைவராக நியமனம்

புத்ரா ஜெயா : நாட்டின் புதிய சட்டத்துறை தலைவராக (அட்டர்னி ஜெனரல்) நடப்பு தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல் - Solicitor-general) அகமட் தெரிருடின் நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் அவரின் பதவிக்...

மொகிதின் யாசின் விடுதலையை எதிர்த்து சட்டத் துறை தலைவர் மேல்முறையீடு

கோலாலம்பூர்: நான்கு அதிகார விதிமீறல்  குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். எனினும் அந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர் அலுவலகம்...

சாஹிட் வழக்கில் மேல்முறையீடு செய்வதா? சட்டத் துறைத் தலைவர் ஆராய்கிறார்!

கோலாலம்பூர் : முன்னாள் துணைப் பிரதமரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் மீதான 40 ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்தும் இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த வழக்கில் மேல்முறையீட்டு...

மகாதீர் – அபாண்டி அலி வழக்கு தொடரும் – சமரச முயற்சி தோல்வி

கோலாலம்பூர் : தன்னை சட்டத் துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியது தொடர்பில் முன்னாள் சட்டத் துறைத் தலைவர் அபாண்டி அலி நீதிமன்றத்தில் துன் மகாதீருக்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்கில் சமரசத் தீர்வுக்கான முயற்சிகள்...

தெங்கு அட்னான் விடுதலை- சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு

கோலாலம்பூர்: ஊழல் குற்றச்சாட்டிலிருந்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னானின் விடுதலையை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மேல்முறையீட்டுக்கான மனுவை இன்று திங்கட்கிழமை (ஜூலை 19)...

அபாண்டி அலி நீக்கப்பட்ட விவகாரம் – சமரசத்திற்கு அரசு தரப்பு இணங்கவில்லை!

கோலாலம்பூர் : முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி, அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டால் நீக்கப்பட்டது தொடர்பில் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அந்த வழக்கு தொடர்பில்...

“சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட கட்சிக்காரர்” – ஜி.கே.கணேசனின் சுவையான காணொலி

கோலாலம்பூர் : நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான ஜி.கே.கணேசன் (படம்), பல்வேறு துறைகள் குறித்த தனது சட்ட விளக்கங்களையும், அனுபவங்களையும் அவ்வப்போது ஊடகங்களிலும் தனது யூடியூப் காணொலி தளத்திலும் வெளியிட்டு வருகிறார். மலேசிய அரசியல்...