ஆயினும், முருகதாஸ் சொன்ன கதை பிடிக்காமல் திருத்தம் செய்யச் சொன்ன விஜய் அதனை பலமுறை செய்யச் சொல்லி உள்ளார். அதன் பிறகு தளபதி 65 படத்தில் இருந்து முருகதாஸ் விலகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இந்த கதையை சிவகார்த்திகேயனிடம் முருகதாஸ் கூற, சிவகார்த்திகேயனுக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்து முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணி அமைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments