Home No FB செல்லியல் காணொலி : “ஏ.ஆர்.ரஹ்மான் தாயாரும் மலேசியாவின் புலாவ் பெசார் தீவும்”

செல்லியல் காணொலி : “ஏ.ஆர்.ரஹ்மான் தாயாரும் மலேசியாவின் புலாவ் பெசார் தீவும்”

1297
0
SHARE
Ad

Selliyal Video|A.R Rahman’s mother & Malaysia’s mystic island Pulau Besar | 30 December 2020

செல்லியல் காணொலி | ஏ.ஆர்.ரஹ்மான் தாயாரும் மலேசியாவின் புலாவ் பெசார் தீவும்| 30 டிசம்பர் 2020

கடந்த திங்கட்கிழமை டிசம்பர் 28-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம்.ரஹ்மான் தாயாருக்கும் மலேசியாவில் உள்ள புலாவ் பெசார் என்று அழைக்கப்படும் மலாக்காவுக்கு அருகில் இருக்கும் தீவுக்கும் என்ன தொடர்பு?

அதனை சுவாரசியத் தகவல்களோடு விவரிக்கின்றது இந்த செல்லியல் காணொலி.