Home One Line P1 தேசிய ஒற்றுமை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று

தேசிய ஒற்றுமை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று

568
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹலிமா முகமட் சாதிக் கோவிட் -19 தொற்றுக்க் ஆளாகி இருப்பதாக இன்று உறுதிப்படுத்தினார்.

இன்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினரான ஹலிமா நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இன்று சுகாதார அமைச்சினால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“அதைத் தொடர்ந்து, ஜோகூர் பாருவில் சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் மற்றும் நெருக்கமான கண்காணிப்புகளின்படி ஹலிமா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தப்படுவார்” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.