Home One Line P1 பிரபல வணிகர் வி.எல். கோடிவேல் காலமானார்

பிரபல வணிகர் வி.எல். கோடிவேல் காலமானார்

488
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரபல வணிகர் வி.எல். கோடிவேல் நேற்று புதன்கிழமை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜாலான் பண்டார், ஸ்ரீ மகா மரியம்மன் தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரான கொடிவேல் நேற்று மாலை 5.30 மணியளவில் காலமானதாக ஒரு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இறுதிச் சடங்கு இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 29), அவரது இல்லமான எண் 5, ஜாலான் செருனை 11, தாமான் கிள்ளான் ஜெயாவில் நடைபெற்றது.