Home No FB செல்லியல் காணொலி : மஇகா-பாஸ் மோதலால் அதிக இழப்பு யாருக்கு?

செல்லியல் காணொலி : மஇகா-பாஸ் மோதலால் அதிக இழப்பு யாருக்கு?

622
0
SHARE
Ad

selliyal video | MIC-PAS row : Which party will be affected | 02 February 2021
செல்லியல் காணொலி | “மஇகா-பாஸ் மோதலால் அதிக இழப்பு யாருக்கு?” | 02 பிப்ரவரி 2021

அண்மையக் காலத்தில் மஇகாவுக்கும், கெடா மந்திரி பெசார் முகமட் சனுசிக்கும்  இடையில், கெடா இந்து ஆலய உடைப்புகள், தைப்பூச விடுமுறை இரத்து போன்ற விவகாரங்களில் கடுமையான அரசியல் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மோதல்கள் தற்போது மஇகா-பாஸ் என இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதல்களாக உருமாறியுள்ளன.

இந்நிலையில் இதனால் எந்தக் கட்சிக்கு அதிகமான அரசியல் இழப்பு ஏற்படும்? குறிப்பாக எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு பாதிப்பு அதிகம்?

#TamilSchoolmychoice

இந்தக் காணொலியில் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.