Home One Line P2 இந்திய அளவில் கொவிட்-19 தொற்று குறைவு, மகாராஷ்ராவில் உயர்வு

இந்திய அளவில் கொவிட்-19 தொற்று குறைவு, மகாராஷ்ராவில் உயர்வு

586
0
SHARE
Ad

புது டில்லி: மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 5000- க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. மும்பையில் மட்டும் 736 பேருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளது.

மகாராஷ்டிரவில் மீண்டும் கொவிட்-19 பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்திலும், தலைநகர் மும்பையிலும் கடந்த ஒரு வாரமாக கொவிட்-19 பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.

அம்மாநிலத்தில் பொது இடங்களில் கூட்டம் கூடுதல், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை மீறுவதாக கூறப்படுகிறது.