Home One Line P1 பள்ளிகள் கட்டம் கட்டமாக மார்ச் 1 முதல் திறக்கப்படும்

பள்ளிகள் கட்டம் கட்டமாக மார்ச் 1 முதல் திறக்கப்படும்

499
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளி அமர்வு துவங்குவதாக கல்வி அமைச்சர் ராட்சி ஜிடின் இன்று அறிவித்தார்.

பாலர் பள்ளி, முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பள்ளி அமர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும்.

மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான பள்ளி அமர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்குகின்றன.

#TamilSchoolmychoice

இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி அமர்வு ஏப்ரல் 5- ஆம் தேதி தொடங்கும்.