Home No FB செல்லியல் காணொலி : சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் நேர்காணல் (பகுதி 1)

செல்லியல் காணொலி : சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் நேர்காணல் (பகுதி 1)

943
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வே.கணபதி ராவ் நேர்காணல் | 26 பிப்ரவரி 2021 (பகுதி 1)
Selliyal video | Interview with Selangor EXCO member V.Ganabatirau  | 26 February 2021 (Part I)

சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக இரண்டு தவணைகள் தொடர்ந்து கொண்டிருப்பவர் வே.கணபதி ராவ். கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர். ஹிண்ட்ராப் போராளி. ஜசெக கட்சியின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர்.

அண்மையக் காலமாக சிலாங்கூரில் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றுகள் ஏன்?

#TamilSchoolmychoice

அதை எதிர்த்துப் போராட சிலாங்கூர் மாநில அரசாங்கம் வகுத்திருக்கும் வியூகங்கள், திட்டங்கள் என்ன?

4-வது தவணையாக  சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணி மீண்டும் கைப்பற்ற முடியுமா?

அம்னோ-பாஸ் இணைந்த முவாபாக்காட் கூட்டணியால் நம்பிக்கைக் கூட்டணிக்கு சிலாங்கூரில் பாதிப்பு ஏற்படுமா?

என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த செல்லியல் காணொலி நேர்காணலில் பதிலளிக்கிறார் கணபதி ராவ்.

கணபதி ராவ் நேர்காணல் – பகுதி 2