Home No FB செல்லியல் காணொலி : “சிலாங்கூரை பக்காத்தான் கூட்டணி மீண்டும் கைப்பற்றுமா?” கணபதி ராவ் நேர்காணல் (பகுதி...

செல்லியல் காணொலி : “சிலாங்கூரை பக்காத்தான் கூட்டணி மீண்டும் கைப்பற்றுமா?” கணபதி ராவ் நேர்காணல் (பகுதி 2)

1080
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வே.கணபதி ராவ் நேர்காணல் | 28 பிப்ரவரி 2021 (பகுதி 2)
Selliyal video | Interview with Selangor EXCO member V.Ganabatirau  | 28 February 2021 (Part 2)

சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக இரண்டு தவணைகள் தொடர்ந்து கொண்டிருப்பவர் வே.கணபதி ராவ். கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர். ஹிண்ட்ராப் போராளி. ஜசெக கட்சியின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர்.

4-வது தவணையாக  சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணி மீண்டும் கைப்பற்ற முடியுமா?

#TamilSchoolmychoice

அம்னோ-பாஸ் இணைந்த முவாபாக்காட் கூட்டணியால் நம்பிக்கைக் கூட்டணிக்கு சிலாங்கூரில் பாதிப்பு ஏற்படுமா?

என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த செல்லியல் காணொலி நேர்காணலின் 2-வது நிறைவுப் பகுதியில் பதிலளிக்கிறார் கணபதி ராவ்.

கணபதி ராவ் நேர்காணல் – பகுதி 1