Home One Line P1 ஹெலிகாப்டர் விபத்து: பயணம் செய்த அனைவரும் உயிர் தப்பினர்

ஹெலிகாப்டர் விபத்து: பயணம் செய்த அனைவரும் உயிர் தப்பினர்

554
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுபாங் விமான நிலையத்தில் இன்று காலை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

விமானத்தில் எந்தவொரு உயிர் பலியும் ஏற்படவில்லை என்றும் அதில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிர் தப்பியதாக பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.