Home No FB செல்லியல் காணொலி : “டிடிவி தினகரன் – கடம்பூர் ராஜூ மோதும் கோவில்பட்டி”

செல்லியல் காணொலி : “டிடிவி தினகரன் – கடம்பூர் ராஜூ மோதும் கோவில்பட்டி”

755
0
SHARE
Ad

Selliyal Video | Tamil Nadu Star constituencies (2) | TTV Dhinakaran challenges Kadambur Raju in Kovil Patti | 26 March 2021 | செல்லியல் காணொலி | தமிழ் நாடு நட்சத்திரத் தொகுதிகள் (2) – டிடிவி தினகரன் –  கடம்பூர் ராஜூ மோதும் கோவில்பட்டி | 26 மார்ச் 2021

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகின்றன. அந்தத் தேர்தலில் சில தொகுதிகள் நட்சத்திரத் தொகுதிகளாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன.

அந்த நட்சத்திரத் தொகுதிகளின் வரிசையில் அமமுக பொதுச் செயலாளர், டிடிவி தினகரனும், அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவும் மோதும் கோவில்பட்டி தொகுதியின் நிலவரங்களை மேற்கண்ட காணொலியில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.

#TamilSchoolmychoice