Home One Line P1 ‘பாஸ் அம்னோவுடன் இருக்குமா என்பதை அதுதான் முடிவு செய்ய வேண்டும்’

‘பாஸ் அம்னோவுடன் இருக்குமா என்பதை அதுதான் முடிவு செய்ய வேண்டும்’

901
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் ஒத்துழைப்பு குறித்து கேட்கப்பட்ட போது, முடிவை அக்கட்சியே எடுக்கட்டும் என்று அம்னோ துணை தலைவர் முகமட் ஹசான் கூறினார்.

தேசிய கூட்டணியுடன் இருக்கும் பாஸ், தங்களுடன் 15-வது பொதுத் தேர்தலில் ஒன்றாக இருப்பதை கட்சி விரும்புவதாக அவர் கூறினார்.

“அவர்கள் எங்களுடன் இருக்கிறார்களா இல்லையா என்பதை பாஸ் தான் தீர்மானிக்கும்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியை எதிர்கொள்ள அம்னோ பயப்படுகிறாதா என்ற கேள்விக்கு இடமில்லை என்றும், அவர்கள் ஒன்றாகச் செயல்படுவதால், குறிப்பாக மலாய் பெரும்பான்மைத் தொகுதிகளில் நன்மைகள் இருக்கிறது என்று அவர் கூறினார்.