சென்னை : நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6 ) நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு வாக்களித்தனர். அந்தப் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம் :
அஜித் குமார் – ஷாலினி
காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு தொடங்கும் முன்னரே முதல் நபராக வாக்களிப்பு மையத்திற்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர் ‘தலை’ அஜித்தும் அவரின் மனைவி ஷாலினியும்!
நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்திமக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் தனது மகள்களுடன் வாக்களித்து விட்டு, கோவை தெற்கு தொகுதிக்கு “பறந்து” சென்று வாக்களிப்பு நிலவரங்களைப் பார்வையிட்டார்.


