Home நாடு இந்தாண்டு முதல் யூபிஎஸ்ஆர் தேர்வு இரத்து

இந்தாண்டு முதல் யூபிஎஸ்ஆர் தேர்வு இரத்து

1299
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஆரம்ப பள்ளிக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு இந்த ஆண்டு முதல் முற்றிலுமாக இரத்து செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.

இந்த ஆண்டிற்கான படிவம் மூன்று மதிப்பீட்டு தேர்வான (பி.டி 3) இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் ராட்ஸி தெரிவித்தார். இன்று இங்கு சிறப்பு செய்தியாளர் சந்திப்பு மூலம் அவர் இந்த விஷயத்தை அறிவித்தார்.