Home கலை உலகம் குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார்

குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார்

680
0
SHARE
Ad

சென்னை: குணச்சித்திர நடிகர் செல்லதுரை நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 84.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கத்தி, அட்லி இயக்கிய தெறி, தனுஷின் மாரி, ரஜினிகாந்தின் சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

கடந்த 17-ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதனை அடுத்து நேற்று மாலை செல்லதுரை ஐயா காலமானார்.

#TamilSchoolmychoice

இன்று அதிகாலை 3 மணிக்கு பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.