Home கலை உலகம் நடிகர் பாண்டு காலமானார்

நடிகர் பாண்டு காலமானார்

700
0
SHARE
Ad

சென்னை: குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் பாண்டு கொவிட்-19 தொற்று காரணமாக காலமானார்.

கொவிட்-19 பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இன்று அதிகாலை பாண்டு காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.